“அந்த நடிகருடன் நடிப்பது என் கனவு”: நடிகை தமன்னா ஓபன் டாக்!

 

“அந்த நடிகருடன் நடிப்பது என் கனவு”: நடிகை தமன்னா ஓபன் டாக்!

இந்த  வெப் சீரிஸ் மூலம் டிஜிட்டல் களத்தில் களமிறங்குகிறார். அதேபோல் நடிகை தமன்னா நவாஜூதின் சித்திக்  ஹீரோவாக நடிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். 

நடிகர்கள் அஜித் , சூர்யா, விஜய், விக்ரம், எனப் பல முன்னணி  நடிகர்களுடன் நடித்து கோலிவுட்டின் கனவு நாயகியாக வலம்வந்தவர்  நடிகை தமன்னா. இவர் விஷாலுடன் இணைந்து  நடித்திருந்த  ஆக்ஷன் திரைப்படம்  சமீபத்தில் வெளியானது.தற்போது நடிகை தமன்னா  ‘த நவம்பர் ஸ்டோரி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த  வெப் சீரிஸ் மூலம் டிஜிட்டல் களத்தில் களமிறங்குகிறார். அதேபோல் நடிகை தமன்னா நவாஜூதின் சித்திக்  ஹீரோவாக நடிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். 

 

இந்நிலையில்  நடிகை தமன்னா டிவிட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் மீண்டும் சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா ? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், சூர்யாவுடன் மீண்டும் ஜோடி சேர விருப்பம் தான். அவருடன் வேலை செய்வது ஒரு கனவு என்று கூறியுள்ளார். 

ttn

முன்னதாக இயக்குநர்  கே.வி. ஆனந்த் நடிப்பில் சூர்யா தமன்னா நடிப்பில் அயன் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.