அநியாய விலை: தட்டிக் கேட்டவரைத் தாக்க முயன்ற சரவணா ஸ்டோர்ஸ்! தி பெஸ்ட் பெஸ்ட்!!!

 

அநியாய விலை: தட்டிக் கேட்டவரைத் தாக்க முயன்ற சரவணா ஸ்டோர்ஸ்! தி பெஸ்ட் பெஸ்ட்!!!

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த உமர் பரூக் பாடியில் அமைந்திருக்கும் சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு கடந்த 8ஆம் தேதி சென்றிருக்கிறார்.

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த உமர் பரூக் பாடியில் அமைந்திருக்கும் சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு கடந்த 8ஆம் தேதி சென்றிருக்கிறார்.

viral video

பாடியில் அமைந்திருக்கும் சரவணா ஸ்டோர்ஸ் கடையில், உமர் ஹைடன் சீக் பிஸ்கட் ஒன்றை வாங்கி இருக்கிறார். அதன் விலை 80 ரூபாய் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்க கடைசியில் வந்த பில்லிலோ 95 ரூபாய் என்று இருந்திருக்கிறது. 15 ரூபாய் எதற்கு அதிகமாக வாங்குகிறீர்கள் என்று பணிப் பெண்ணிடம் கேட்க அவர் அருகில் இருந்த மற்றொருவரை கைக்காட்டியுள்ளார். அவரோ இது பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போதே உமர் பரூக்கை தாக்க முயற்சித்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. 

 

courtesy: புகைப்படங்கள்- மின்னம்பலம்