அதிரடி அம்சங்களுடன் களமிறங்கும்  விவோ Y3 !! 

அதிரடி அம்சங்களுடன் களமிறங்கும்  விவோ Y3 !! 

விவோ நிறுவனத்தின்  Y3 ஸ்மார்ட்போன் மாடல் 6.53-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் மற்றும் 1544 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடனும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் களமிறங்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

vivo
விவோ Y3 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவு இடம்பெற்றுள்ளது. இதில் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளதால் மக்களிடையே அதிக வறவேற்பைப்பெரும் என அதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் மாடல் மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவருவதால் எளிதில் இயக்கத்திற்கு ஏதுவாக இருக்கும்.

vivo y3
விவோ Y3 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13 எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி செகன்டரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. பின்பு 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ் ஆதரவு, செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விவோ Y3 ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே-கைரேகை சென்சார் வழங்கப்படவில்லை, இருந்தபோதிலும் 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.