அதிரடியாகக் குறைந்தது தங்க விலை!

 

அதிரடியாகக் குறைந்தது தங்க விலை!

தற்போது கடந்த சில நாட்களாகத் தங்க விலை ஏற்றத்தையும் இறக்கத்தையும் மாறி மாறி சந்தித்துக் கொண்டே வருகிறது.

இந்த மாத துவக்கத்தில் தங்க விலை ரூ.30 ஆயிரத்தை எட்டியது. அதனைத் தொடர்ந்து மறு வாரமே தங்க விலை சுமார் ரூ.1500 குறைந்தது. அது நடுத்தர மக்களுக்குச் சற்று மகிழ்ச்சி அளித்தது. 

Gold

தற்போது கடந்த சில நாட்களாகத் தங்க விலை ஏற்றத்தையும் இறக்கத்தையும் மாறி மாறி சந்தித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஆபரணத் தங்கம் ரூ.360 குறைந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.28,776 க்கு விற்கப் படுகிறது. அதன் படி, கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.3,597 க்கு விற்கப்படுகிறது.

மேலும், வெள்ளி கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து, ரூ.50.30 க்கு விற்கப் படுகிறது, அதன் படி ஒரு கிலோவிற்கு ரூ.300 குறைந்து ரூ.50,300 க்கு விற்கப் படுகிறது.