அண்ணனை தேடி ஓர் பயணம்! உருக வைக்கும் மூத்தோன் பட ட்ரெய்லர்!! நிவின் பாலி வேற லெவல்…
நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள மூத்தோன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள மூத்தோன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
லட்சத்தீவில் இருந்து தனது அண்ணனை தேடி மும்பை வரும் தம்பியின் கதையாக உருவாகியுள்ள ‘மூத்தோன்’ படத்தை கீது மோகன் தாஸ் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ‘லையர்ஸ் டைஸ்’ படத்திற்காக தேசிய விருதுபெற்றுள்ளார்.
Here’s the official #MoothonTrailer! ?https://t.co/F5VvP5NmkN@geetumohandas @sobhitaD @ShashankSArora @MiniStudio_ @vinod_offl @JarPictures @goodbadfilms #Moothon #BhaiArrives #AnuragKashyap #GeetuMohandas
— Nivin Pauly (@NivinOfficial) October 11, 2019
இதில் நிவின் பாலி, சசங் அரோரா, சோபிதா துலிபலா, மெலிசா ராஜு தாமஸ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செப்டம்பர் 5 முதல் 15ஆம் தேதி வரை நடைபெற்ற டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் ‘மூத்தோன்’ படம் திரையிடப்பட்டது. இப்படம் மலையாளம் மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் நவம்பர் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.