அடேங்கப்பா… லாட்டரி குலுக்கலில் 900 கோடி ரூபாய் பரிசு! 

ஐரோப்பாவில் உள்ள 9 நாடுகள் ஒன்றிணைந்து பான் ஐரோப்பியன் முறையில்  ஆன்லைன் லாட்டரியை நடத்தி வருகின்றன. இதில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் 5 எண்களைத் தேர்வு செய்ய வேண்டும். எந்த எண் பரிசுக்கு உரியதாக உள்ளதோ அந்த நபருக்கு பல கோடி ரூபாய் பணம் பரிசாகக் கிடைக்கும். ஒவ்வொரு வாரமும் குலுக்கல் நடைப்பெறும். 

europe

lotery

இந்நிலையில், இந்த வார குலுக்கலில் முதல் பரிசாக 124 மில்லியன் யூரோ பரிசாகக் கிடைத்துள்ளது. பரிசுத் தொகையைப் பெறுவதற்காக இதுவரை யாரும் முன்வராத நிலையில், உரியவர்கள் வந்து பரிசைப் பெற்றுச் செல்லுமாறு பான் ஐரோப்பா அமைப்பு தெரிவித்துள்ளது.