அஜித் மகளின் நியூ இயர் வாழ்த்து…வாயடைத்து போன ரசிகர்கள்!

 

அஜித் மகளின் நியூ இயர் வாழ்த்து…வாயடைத்து போன ரசிகர்கள்!

கவுதம் மேனனும் அஜீத்தும் இணைந்த ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் அஜீத் மகளாகவே அறிமுகமானார்.

2010ல் ‘கதை தொடருன்னு’ என்ற மலையாளப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா, 2015ல் கவுதம் மேனனும் அஜீத்தும் இணைந்த ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் அஜீத் மகளாகவே அறிமுகமானார்.

ttn

அடுத்து சில மலையாளப் படங்கள் மற்றும் சில தமிழ்ப்படங்களில் நடித்திருந்தாலும் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்’ திரைப்படம் மூலம் மக்களின் புகழின் உச்சிக்கே போய்விட்டார் அனிகா. 

இந்நிலையில் அனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்து கூறி சேலை கட்டிய புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார்.

 இதை கண்ட நெட்டிசன்கள் பேபி அனிகாவா இது என்று வாயடைத்துப் போயுள்ளனர்.