அசுரன் விமர்சனம்: ‘ஆஸ்கர ரெடியா வச்சுக்கோங்கோ…’ புள்ளிங்கோ என்ன சொல்லுறாங்க பாருங்க பாஸு !

 

அசுரன் விமர்சனம்: ‘ஆஸ்கர ரெடியா வச்சுக்கோங்கோ…’  புள்ளிங்கோ என்ன சொல்லுறாங்க பாருங்க பாஸு !

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள அசுரன் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. 

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள அசுரன் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. 

asuran

வெற்றிமாறன் – தனுஷ் இருவரின் வெற்றி கூட்டணி மீண்டும் அசுரன் படம் மூலம் இணைந்துள்ளது.  கலைப்புலி.எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் சார்பில் உருவாகியுள்ள  இப்படம் பூமணி எழுத்தில் வெளியான வெக்கை நாவலை மையமாக வைத்து  எடுக்கப்பட்டுள்ளது. இதில் மலையாள நடிகை  மஞ்சு வாரியர் , பிரகாஷ் ராஜ் , பசுபதி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

asuran

இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அசுரன் திரைப்படம்  இன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.  அசுரன் படம் குறித்து மக்களின் கருத்து என்ன என்பதை இந்த வீடியோவில் காணலாம்!