அசுரன் டீமுடன் இணையும் சூர்யா!

 

அசுரன் டீமுடன் இணையும் சூர்யா!

அண்மையில் வெளியான அசுரன் திரைப்படம் விமர்சனங்கள் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து அசுரன் குழுவினருடன் சூர்யா இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



வெற்றுமாறன் இயக்கத்தில், தனுஷ், மஞ்சுவாரியர் நடிப்பில் உருவான அசுரன் படம் மிகப் பெரிய வெற்றி பெற்று ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது.ல கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரித்த இந்த படத்தை சினிமா பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் வாழ்த்தியிருந்தனர்.

surya

இந்த நிலையில் அசுரன் படத்தை தயாரித்த கலைப்புலி எஸ் தாணு அவர்களும் அசுரன் படத்தை இயக்கிய வெற்றிமாறன் அவர்களும் தற்போது சூர்யாவுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுல்ளது. அது சூர்யாவின் 40வது படமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.