அசல் புலியை கண் முன் கொண்டுவந்த நிர்வாண பெண்கள் ! வைரல் வீடியோ

 

அசல் புலியை கண் முன் கொண்டுவந்த நிர்வாண பெண்கள் ! வைரல் வீடியோ

மனிதர்கள் தங்கள் உடல்களில் வர்ணங்களைப் பூசிக்கொண்டு ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் இருப்பதன் மூலம்  பறவை மற்றும் விலங்குகளின் தோற்றங்களை உருவாக்குவர். அந்த மாதிரி வீடியோக்கள் இணையத்தில் பலரது கவனத்தை ஈர்க்கும். 

இந்த வீடியோவில் பெண்கள் ஆடை அணியாமல் தங்கள் உடல் முழுவதும் புலியின் தோல் போல வர்ணம் பூசியுள்ளனர். பின் ஒருவருக்கொருவர் ஒரு பொசிஷனில் அமைந்த பிறகு உண்மையான புலி போல தோற்றத்தை உருவாக்கியது. இந்த வீடியோ பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.