ஃபுட் பாய்சன் ஆகும் முட்டைகள்! வெளிவந்த அதிர்ச்சி தகவல் 

ஃபுட் பாய்சன் ஆகும் முட்டைகள்! வெளிவந்த அதிர்ச்சி தகவல் 

பிரிட்டனில் சமீபத்தில் விற்கப்படும் முட்டைகளில் சால்மோனெல்லா என்னும் நோய்க்கிருமி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பிரிட்டனில் சமீபத்தில் விற்கப்படும் முட்டைகளில் சால்மோனெல்லா என்னும் நோய்க்கிருமி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சால்மோனெல்லா என்னும் நோய்க்கிருமி தாக்கினால் food poisoning என்னும் பிரச்னை ஏற்படலாம். அதாவது நாவை நஞ்சாக்கி கடுமையான வயிற்றுவலி, வாந்தி மற்றும் காய்ச்சல் ஆகியவற்றை ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவர்கள். 

egg

பொதுவாக பிரிட்டனில் விற்கப்படும் முட்டைகளில் British Lion Egg என்ற முத்திரை பாதிக்கப்படுவது வழக்கம்… அப்படி இருந்தால் அது பாதுகாப்பான முட்டை என்று அர்த்தம். ஆனால் அந்த British Lion Egg முத்திரை பதித்த முட்டைகளிலேயே தற்போது சால்மோனெல்லா கிருமி இருப்பாதை உணவு பாதுகாப்பு ஏஜன்சி கண்டுபிடித்துள்ளது. ஒருவேளை சூப்பர் மார்க்கெட்டில் வாங்கிய முட்டையை பயன்படுத்த விரும்பினால் நன்கு கழுவிவிட்டு முழுமையாக முட்டையை வேகவைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்