ஃபின்லாந்தில் கல்விமுறை கற்று வருகிறார் அமைச்சர் செங்கோட்டையன்

 

ஃபின்லாந்தில் கல்விமுறை கற்று வருகிறார் அமைச்சர் செங்கோட்டையன்

ஃபின்லாந்தின் ஜோன்சு ஹெய்னாபுரோடில் உள்ள லிலுன்லாட்டி மழலையர் பள்ளியைப் பார்வையிட்டு, பள்ளியின் கல்வி முறை பற்றியும், மாணவர்களின் திறன் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார்.

sengotaiyan

 ஃபின்லாந்தின் ஜோன்சு ஹெய்னாபுரோடில் உள்ள லிலுன்லாட்டி மழலையர் பள்ளியைப் பார்வையிட்டு, பள்ளியின் கல்வி முறை பற்றியும், மாணவர்களின் திறன் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். இதை தொடர்ந்து மழலையர் பள்ளி முதல்வர் டீனா டிகாய்னென் கோஹோனென் உடன், பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கலந்துரையாடினார். கல்விமுறை பற்றி அறிய 7 நாள் பயணமாக அமைச்சர் செங்கோட்டையன் ஃபின்லாந்து சென்றுள்ளார்.