நடிகர் விவேக்கிற்கு தனுஷ், சிவகார்த்திகேயன் அஞ்சலி!

 

நடிகர் விவேக்கிற்கு தனுஷ், சிவகார்த்திகேயன்  அஞ்சலி!

‘சின்ன கலைவாணர்’ நடிகர் விவேக் மறைவிற்கு இளம் நடிகர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் விவேக் நேற்று மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். எக்மோ சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். நடிகர் விவேக்கின் மறைவுக்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

நடிகர் தனுஷ்

நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் ஆர்யா

நடிகை சமந்தா

நடிகர் ராகவா லாரன்ஸ்

நடிகை அதுல்யா ரவி

வெங்கட் பிரபு

நடிகை ஜெனிலியா

நடிகர் அருண் விஜய்

நடிகர் ஜெயம் ரவி

நடிகை ஹன்சிகா

நடிகர் சிபி சத்யராஜ்