• February
    21
    Friday

Main Area

Main



எவ்வளவு ஆபாசமா பேசினாலும் கவலையில்லை! அலட்டிக்காமல் அடுத்தடுத்து அதிர்ச்சி படங்களை இறக்கும் நடிகை!?

யாஷிகா ஆனந்த்
யாஷிகா ஆனந்த்

சென்னை: யாஷிகாவின் புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் மியா கலிஃபா என சொல்லியதற்கு யாஷிகா அவர்களை ஆபாச வார்த்தையில் திட்டியுள்ளார்.

'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குக்கேற்று வலுவான போட்டியாளராகத் திகழ்ந்து, மக்கள் மனத்தை வென்றார்.  பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் அனைவரும் போலவே இவருக்கும் பட வாய்ப்புகள் குவிந்தன. அந்த வகையில் இவர் தற்போது 5 படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். வயது வந்தோர் மட்டுமே பார்க்கும் வெப் தொடர் ஒன்றில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார்.

yashika aanand

எப்போதும் தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வெய்து இருக்கும் யாஷிகாவை பலரும் விமர்சனம் செய்தும், அதை கண்டு கொள்ளாமல் புகைப்படம் வெளியிட்டு வருகிறார்.

mia and yashika

அந்த வகையில் சமீபத்தில் கவர்ச்சி புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் இந்தியாவின் மியா கலிஃபா என்று விமர்சனம் செய்தனர். இதனால் கோபம் அடைந்த யாஷிகா ரசிகர் என்றும் பாராமல் ஆபாச வார்த்தைகளால் அவர்களை  திட்டியுள்ளார்.

yashika

இவரின் இந்த செயலை பார்த்த பலரும் ஒரு நடிகை என்பதால் இப்படி தகாத வார்த்தையால் பேசுவது நல்லதா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 

2018 TopTamilNews. All rights reserved.