பட்டாசாக வெளியான ஜியோமியின் மூன்று புதிய ஸ்மார்ட்போன்கள் – முழு விவரம் உள்ளே!

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பெருமளவு பங்கு வைத்திருக்கும் சீன நிறுவனம் ஜியோமி. இந்த நிறுவனம் மலிவான விலை முதல் லக்ஸரி விலை வரையிலான ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதனால் அனைத்துத் தரப்பு வாடிக்கையாளர்களையும் ஜியோமி கவர்கிறது. இந்திய சந்தையில் பல வருடங்களாக அந்நிறுவனம் கோலோச்சுவதற்கும் இதுவே காரணம்.

பட்டாசாக வெளியான ஜியோமியின் மூன்று புதிய ஸ்மார்ட்போன்கள் – முழு விவரம் உள்ளே!

Xiaomi Mi 11 Ultra, Mi 11X, Mi 11X Pro என மூன்று விதமான ஸ்மார்போன்களை ஜியோமி நிறுவனம் இந்தியாவில் நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றின் விலை, இடம்பெற்றுள்ள அம்சங்கள் உள்ளிட்டவை குறித்து கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

பட்டாசாக வெளியான ஜியோமியின் மூன்று புதிய ஸ்மார்ட்போன்கள் – முழு விவரம் உள்ளே!
Mi 11 Ultra

Xiaomi Mi 11 Ultra

இயங்குதளம் (OS): ஆன்டிராய்டு 11, MIUI 12

தொடுதிரை: 6.81 இன்ச் திரை, WQHD+ (1,440×3,200 pixels) E4 AMOLED, திரையைப் பாதுகாக்க Corning gorilla glass victus

சிபியூ பிராஸசர்: Qualcomm Snapdragon 888 SoC with Adreno 660 GPU

மெமரி திறன்: 12GB RAM+256GB ROM

கேமரா: முன்பக்கம் – 20MP செல்பி கேமரா, பின்பக்கம் – மூன்று கேமராக்கள் (50MP,48MP,48MP)

பட்டாசாக வெளியான ஜியோமியின் மூன்று புதிய ஸ்மார்ட்போன்கள் – முழு விவரம் உள்ளே!

பேட்டரி திறன்: 5000mAh பேட்டரியுடன் கேபிள் இல்லாமலும் (wireless&wired) சார்ஜிங் வசதி. உங்கள் போனிலிருந்து வேறொரு போனிற்கு ரிவர்ஸ் சார்ஜிங் வசதி (wireless)

எடை: 234 கிராம்

இதர அம்சங்கள்: 5G இணைய வேகம், Type C சார்ஜர், ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்

விலை: ரூ.69,990 என்ற விலையில் கறுப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கிறது.

பட்டாசாக வெளியான ஜியோமியின் மூன்று புதிய ஸ்மார்ட்போன்கள் – முழு விவரம் உள்ளே!

Xiaomi Mi 11X

இயங்குதளம் (OS): ஆன்டிராய்டு 11

தொடுதிரை: 6.67 இன்ச் full-HD+ (1,080×2,400 pixels) E4 AMOLED திரை

சிபியூ பிராஸசர்: Qualcomm Snapdragon 870 SoC with the Adreno 650 GPU

மெமரி திறன்: 6GB/8GB RAM+128GB ROM

கேமரா: முன்பக்கம் – 20MP செல்பி கேமரா, பின்பக்கம் – மூன்று கேமராக்கள் (48MP,8MP,5MP)

பட்டாசாக வெளியான ஜியோமியின் மூன்று புதிய ஸ்மார்ட்போன்கள் – முழு விவரம் உள்ளே!

பேட்டரி திறன்: 4520mAh பேட்டரியுடன் கேபிள் இல்லாமலும் (wireless&wired) சார்ஜிங் வசதி. உங்கள் போனிலிருந்து வேறொரு போனிற்கு ரிவர்ஸ் சார்ஜிங் வசதி (wireless)

எடை: 196 கிராம்

இதர அம்சங்கள்: 5G இணைய வேகம், Type C சார்ஜர், ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்

விலை: 6GB+128GB மாடல் – ரூ.29,999, 8GB+128GB – ரூ.31,999 ஆகிய விலையில் சில்வர், கறுப்பு, வெள்ளை நிறங்களில் கிடைக்கின்றன

பட்டாசாக வெளியான ஜியோமியின் மூன்று புதிய ஸ்மார்ட்போன்கள் – முழு விவரம் உள்ளே!

Xiaomi Mi 11X Pro

இயங்குதளம் (OS): ஆன்டிராய்டு 11

தொடுதிரை: 6.67 இன்ச் full-HD+ (1,080×2,400 pixels) E4 AMOLED திரை

சிபியூ பிராஸசர்: Snapdragon 888 SoC with the Adreno 660 GPU

மெமரி திறன்: 8GB RAM+128GB/256GB ROM

கேமரா: முன்பக்கம் – 20MP செல்பி கேமரா, பின்பக்கம் – மூன்று கேமராக்கள் (48MP,8MP,5MP)

பட்டாசாக வெளியான ஜியோமியின் மூன்று புதிய ஸ்மார்ட்போன்கள் – முழு விவரம் உள்ளே!

பேட்டரி திறன்: 4520mAh பேட்டரியுடன் கேபிள் இல்லாமலும் (wireless&wired) சார்ஜிங் வசதி. உங்கள் போனிலிருந்து வேறொரு போனிற்கு ரிவர்ஸ் சார்ஜிங் வசதி (wireless)

எடை: 196 கிராம்

இதர அம்சங்கள்: 5G இணைய வேகம், Type C சார்ஜர், ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்

விலை: 8GB + 128GB – ரூ.39,990, 8GB + 256GB – ரூ.41,999 ஆகிய விலைகளில் கிடைக்கும்.