• April
    02
    Thursday

Main Area

Main



“எக்ஸ்” -படம்பார்த்து எக்குத்தப்பா நடந்த எக்ஸ் -கண்டக்டர் -ஒன்பதாம் வகுப்பு மாணவியை ஓரம் கட்ட நினைத்தார்- -நடத்துனரின் நடத்தை கெட்ட செயல் 

பாலியல்
பாலியல்

சென்னை ரெட் ஹில்ஸ் பகுதியை சேர்ந்த ஒரு முன்னாள் பஸ் கண்டக்டர் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் பாலியல் அத்துமீறல் செய்தததாக போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்

arrested

.சென்னை ரெட் ஹில்ஸ் பகுதியை சேர்ந்த கணேசன் என்ற 65 வயது முன்னாள் பஸ் கண்டக்டர் ,வடகரை பகுதியில் பள்ளியிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த 9 ம்  வகுப்பு மாணவியிடம் பேச்சு கொடுத்து அவருக்கு திடீரென முத்தம் கொடுக்க போனார் ,மேலும் சில தொடக்கூடாத இடங்களில் தொட்டாராம் ,இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் சத்தம் போட்டு கத்தினார் ,அப்போது அந்த வழியே சாலையில் சென்றுகொண்டிருந்தவர்கள் ஓடி வந்து கனேசனிடமிருந்து சிறுமியை காப்பாற்றினர் .

pocso

உடனே அப்பெண்ணின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் பஜனை கோயில் தெருவை சேர்ந்த கணேசன் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார் .

2018 TopTamilNews. All rights reserved.