மோடி -70 ஐ முன்னிட்டு கோவையில் 70 கிலோ லட்டு வைத்து வழிபாடு

 

மோடி -70 ஐ முன்னிட்டு கோவையில் 70 கிலோ லட்டு வைத்து வழிபாடு

பிரதமரின் 70 வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக 70கிலோ வடிவிலான லட்டை கோவிலில் வைத்து வழிப்பாடு செய்தனர் பாஜகவினர். பின்னர், அம்மன் கோவிலில் வைத்து வழிபட்ட லட்டை பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கினர்.

மோடி -70 ஐ முன்னிட்டு கோவையில் 70 கிலோ லட்டு வைத்து வழிபாடு

கோவையில் திருச்சி சாலையில் அமைந்துள்ள ரெயின்போ காலனி பகுதியைச் சேர்ந்த பாஜகவினர், பிரதமர் நரேந்திரமோடி எழுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.

மோடி -70 ஐ முன்னிட்டு கோவையில் 70 கிலோ லட்டு வைத்து வழிபாடு

செப்டம்பர் 17 நாளை பிரதமர் மோடி, அவருடைய எழுபதாவது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். இந்தநிலையில் அவர் பல்லாண்டு வாழவும், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் தொடர்ந்து செயல்படும் சிவன் ,காமாட்சி அம்மன் திருக்கோவிலில் இறைவனை வேண்டினர்.

மோடி -70 ஐ முன்னிட்டு கோவையில் 70 கிலோ லட்டு வைத்து வழிபாடு

மேலும் பிரதமர் மோடியின் 70வது பிறந்த நாள் என்பதால் 70 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட லட்டை கோவிலில் வைத்து வழிபட்டு பொதுமக்களுக்கு பிரசாதமாக அளித்தனர்.