மீண்டும் உயரும் கொரோனா தொற்று : இதுவரை 6 லட்சத்து 36 ஆயிரத்து 464  பேர் உயிரிழப்பு!

 

மீண்டும் உயரும் கொரோனா தொற்று : இதுவரை 6 லட்சத்து 36 ஆயிரத்து 464  பேர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

மீண்டும் உயரும் கொரோனா தொற்று : இதுவரை 6 லட்சத்து 36 ஆயிரத்து 464  பேர் உயிரிழப்பு!

இதுவரை இதுவரை உலகம் முழுவதும்  1 கோடியே 56 லட்சத்து 51 ஆயிரத்து 609 பேர்  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 95 லட்சத்து 35 ஆயிரத்து 464   பேர்  குணமாகியுள்ளனர்.

மீண்டும் உயரும் கொரோனா தொற்று : இதுவரை 6 லட்சத்து 36 ஆயிரத்து 464  பேர் உயிரிழப்பு!

இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்தது. இதுவரை 6 லட்சத்து 36 ஆயிரத்து 464  பேர் பலியாகி உள்ளனர்.