கொரோனாவின் ருத்ரதாண்டவம் : இதுவரை 5 லட்சத்து 71 ஆயிரத்து 356 பேர் பலி!

 

கொரோனாவின் ருத்ரதாண்டவம் : இதுவரை 5 லட்சத்து 71 ஆயிரத்து 356 பேர் பலி!

கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

கொரோனாவின் ருத்ரதாண்டவம் : இதுவரை 5 லட்சத்து 71 ஆயிரத்து 356 பேர் பலி!

இதுவரை இதுவரை உலகம் முழுவதும் 1 கோடியே 30 லட்சத்து 32 ஆயிரத்து 918 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 75 லட்சத்து 79 ஆயிரத்து 516 பேர் குணமாகியுள்ளனர்.

கொரோனாவின் ருத்ரதாண்டவம் : இதுவரை 5 லட்சத்து 71 ஆயிரத்து 356 பேர் பலி!

இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது. இதுவரை 5 லட்சத்து 71 ஆயிரத்து 356 பேர் பலியாகி உள்ளனர்.