கொரோனா தொற்றுக்கு இதுவரை 4 லட்சத்து 74ஆயிரத்து 257 பேர் பலி!

 

கொரோனா தொற்றுக்கு இதுவரை 4 லட்சத்து 74ஆயிரத்து 257 பேர் பலி!

கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

கொரோனா தொற்றுக்கு இதுவரை 4 லட்சத்து 74ஆயிரத்து 257 பேர் பலி!

இதுவரை உலகம் முழுவதும் 91 லட்சத்து 85 ஆயிரத்து 974 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 4 லட்சத்து 70 ஆயிரத்து 665 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 49 லட்சத்து 21 ஆயிரத்து 380 பேர் குணமாகியுள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு இதுவரை 4 லட்சத்து 74ஆயிரத்து 257 பேர் பலி!

இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்தது. இதுவரை 4 லட்சத்து 74ஆயிரத்து 257 பேர் பலியாகி உள்ளனர்.