கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 96 ஆயிரத்து 77ஆக உயர்வு!

 

கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 96 ஆயிரத்து 77ஆக உயர்வு!

கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 96 ஆயிரத்து 77ஆக உயர்வு!

இதுவரை இதுவரை உலகம் முழுவதும் 98 லட்சத்து 98 ஆயிரத்து 220 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 53 லட்சத்து 52 ஆயிரத்து 383பேர் குணமாகியுள்ளனர்.

கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 96 ஆயிரத்து 77ஆக உயர்வு!
Coronavirus virus outbreak and coronaviruses influenza background as dangerous flu strain cases as a pandemic medical health risk concept with disease cells as a 3D render (Coronavirus virus outbreak and coronaviruses influenza background as dangerous

இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்தது. இதுவரை 4 லட்சத்து 96 ஆயிரத்து 77 பேர் பலியாகி உள்ளனர்.