துறைமுகத்தில் வேலை…கைநிறைய சம்பளம்!

 

துறைமுகத்தில் வேலை…கைநிறைய சம்பளம்!

நிறுவனத்தின் பெயர் – வ.உ.சிதம்பரனார் துறைமுகம்
பதவி- செயலாளர்/ செக்ரெட்ரி
காலி பணியிடங்கள் -1
கல்வித்தகுதி – இளங்கலை / முதுகலை பட்டம்
சம்பளம்- ரூ.1,00,000 – 2,60,000
வயது வரம்பு – 45
பணியிடம் – தூத்துக்குடி
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன் / ஆஃப்லைன்
தேர்வு முறை – நேர்காணல்

துறைமுகத்தில் வேலை…கைநிறைய சம்பளம்!

விண்ணப்பிக்க : www.vocport.gov.in
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி –
Secretary(St.), V.O. Chidambaranar Port Trust,
Tuticorin – 4, Tamilnadu
விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 7

பதவி – நிர்வாக பொறியாளர் (சிவில்)
காலி பணியிடங்கள் – 6
கல்வி – டிகிரி
சம்பளம்- ரூ.50,000-1,60,000
வயது – 35 ஆண்டுகள்
பணியிடம்- தூத்துக்குடி
தேர்வு முறை – நேர்காணல்

துறைமுகத்தில் வேலை…கைநிறைய சம்பளம்!

விண்ணப்பிக்க : www.vocport.gov.in
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
Secretary, V.O.Chidambaranar Port Trust,
Administrative Office, Harbour Estate,
Tuticorin – 628004, Tamil Nadu
கடைசி தேதி – 1 ஜூன் 2021

இதேபோல் பி.இ.பி டெக் முடித்தவர்களுக்கு Deputy Chief Mechanical Engineer வேலை வஉசி துறைமுகத்தில் உள்ளது. மாத சம்பளம் ரூ.80,000-2,20,000 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது . விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி மே 10 . மேற்கூறிய முகவரியில் இதற்கான விண்ணப்பத்தையும் நீங்கள் அனுப்பலாம்.