பெண்களுக்கு சொத்தில் சம உரிமை! – உறுதி செய்த உச்ச நீதிமன்றம்

பெண்களுக்கு சொத்தில் சம உரிமை! – உறுதி செய்த உச்ச நீதிமன்றம்

பெண்களுக்கு குடும்ப சொத்தில் ஆண்களுக்கு இணையாக சம உரிமை உள்ளது என்று உச்ச நீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1989 தி.மு.க ஆட்சியில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக் காலத்தில், 2005ம் ஆண்டு இந்தியா முழுவதும் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை அளிக்கும் சட்டம்

பெண்களுக்கு சொத்தில் சம உரிமை! – உறுதி செய்த உச்ச நீதிமன்றம்

கொண்டு வரப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
பெண்களுக்கு சொத்தில் சம உரிமை இல்லை என்றும், இந்த சட்டம் 2005ம் ஆண்டு கொண்டு வரப்பட்டதால் அதற்கு முன்பு பிறந்த பெண்களுக்கு இந்த சட்டம் பொருந்தாது என்றும் உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன.
இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், “ஆண் வாரிசைப் போலவே பெண்களுக்கும் சொத்தில் சரி உரிமை உண்டு. எல்லா பெண்களுக்கும் இது பொருந்தும். ஆண்களுக்கு சொத்தை சமமாக பிரித்து வழங்குவது போல,

பெண்களுக்கு சொத்தில் சம உரிமை! – உறுதி செய்த உச்ச நீதிமன்றம்

பெண்களுக்கும் வழங்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.பெண்களுக்கு சொத்தில் சம உரிமை! – உறுதி செய்த உச்ச நீதிமன்றம்
பெண்களுக்கு குடும்ப சொத்தில் ஆண்களுக்கு இணையாக சம உரிமை உள்ளது என்று உச்ச நீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1989 தி.மு.க ஆட்சியில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக் காலத்தில், 2005ம் ஆண்டு இந்தியா முழுவதும் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை அளிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

பெண்களுக்கு சொத்தில் சம உரிமை! – உறுதி செய்த உச்ச நீதிமன்றம்
பெண்களுக்கு சொத்தில் சம உரிமை இல்லை என்றும், இந்த சட்டம் 2005ம் ஆண்டு கொண்டு வரப்பட்டதால் அதற்கு முன்பு பிறந்த பெண்களுக்கு இந்த சட்டம் பொருந்தாது என்றும் உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன.
இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், “ஆண் வாரிசைப் போலவே பெண்களுக்கும் சொத்தில் சரி உரிமை உண்டு. எல்லா பெண்களுக்கும் இது பொருந்தும். ஆண்களுக்கு சொத்தை சமமாக பிரித்து வழங்குவது போல, பெண்களுக்கும் வழங்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.