Home இந்தியா "பொற்கோவிலுக்கு போன பெண்ணை போலீஸ் ஸ்டேஷனுக்கு போக வைத்தார்கள்" -யுவராஜ் சிங் கூட்டத்தால் வந்த வினை.

“பொற்கோவிலுக்கு போன பெண்ணை போலீஸ் ஸ்டேஷனுக்கு போக வைத்தார்கள்” -யுவராஜ் சிங் கூட்டத்தால் வந்த வினை.

கோவிலுக்கு தனியாக வந்த ஒரு பெண்ணை ஆறுபேர் சேர்ந்த ஒரு கும்பல் கடத்தி கற்பழித்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலுக்கு ஒரு 25 வயதுள்ள ஒரு பெண் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சாமி தரிசனம் செய்ய வந்தார் .அப்போது பஞ்சாபின் அமிர்தசரஸில் வசிக்கும் யுவராஜ் சிங், குர்பிரீத் சிங் மற்றும் குல்தீப் சிங் என்ற மூவரோடு இன்னும் மேலும் மூவர் சேர்ந்து கொண்டு அந்த பெண்ணை கடத்தினார்கள் .

According to the police, the six accused worked as labourers in grain markets and kilns (Representative Image).


அந்த பெண் தனியாக பொற்கோவிலுக்கு போய் விட்டு அன்று இரவு குருத்வாராவில் தூங்கினார் .மறுநாள் அதிகாலை அந்த பெண் தனியாக தூங்குவதை கண்ட யுவராஜ் சிங் அந்த பெண்ணை அணுகி தான் அவரை அவரின் வீட்டில் விட்டு விடுவதாக கூறி தன்னுடைய வண்டியில் லிப்ட் கொடுத்து கூட்டி சென்றார் .ஆனால் அவரை அவரின் வீட்டிற்கு கூட்டி செல்லாமல் ஒரு தனிமையான பாழடைந்த வீட்டிற்கு அழைத்து சென்றார் .அப்போது அங்கு ஏற்கனவே ஐந்து பேர் அவர்களுக்காக காத்திருந்தார்கள் .அவர்கள் அங்கு வந்ததும் அனைவரும் சேர்ந்து அந்தபெண்ணை வாயை பொத்தி கட்டி வைத்தார்கள் .பின்னர் ஆறு பேரும் அந்த பெண்ணை மாறி மாறி கற்பழித்தார்கள் அதன் பிறகு அந்த பெண்ணிடம் இந்த விஷயத்தை யாரிடமும் சொல்ல கூடாது என்றும், மீறி சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார்கள் .ஆனால் அந்த பெண் தைரியமாக அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷனில் அந்த ஆறு பேர் மீதும் பாலியல் பலாத்கார புகார் .கூறினார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த குற்றவாளிகளில் மூவரை கைது செய்தார்கள் .மற்ற குற்றவாளிகளை தேடி வருகிறார்கள் .அந்த 6 பேரும் தானிய சந்தைகள் மற்றும் சூளைகளில் தொழிலாளர்களாக பணியாற்றியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

சென்னை மவுண்ட் ரோடு அண்ணா சாலை தர்கா மேல் கூரை, இடிந்து நாசம்!

சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் சென்னை அண்ணாசாலையில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வங்கக் கடலில் மையம் கொண்ட காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக...

தொப்பையைக் குறைக்க இதெல்லாம் செய்யலாம் – ஹெல்த் டிப்ஸ்

உடல் பருமன் என்பதுதான் இன்றைய உலகின் ஆரோக்கியம் தொடர்பான முக்கியச் சிக்கலாக மாறிவிட்டது. அது சட்டென்று ஒரே ஆண்டில் நடந்த ஒன்றல்ல… பல வருடங்களாக நமது சீரற்ற உணவுபழக்க முறையினால்...

ரயில்கள் நாளையும் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து விரைவு ரயில்கள் நாளையும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை நிவர் புயல் உலுக்கி எடுத்து வருகிறது....

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மு.க ஸ்டாலின் நேரில் ஆய்வு!

நிவர் புயல் சென்னையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னையில் இருந்து 300 கி.மீ தொலைவில் புயல் மையம் கொண்டிருப்பதால், பரவலாக கனமழை பெய்து வருகிறது. கடந்த 2015 ஆண்டு ஏற்பட்ட...
Do NOT follow this link or you will be banned from the site!