Advertisementகாதலியின் காது மடலில் உடலுறவு வைத்து கொண்ட காதலன் - அதிர்ச்சி தரும் புகைப்படம்!காதலியின் காது மடலில் உடலுறவு வைத்து கொண்ட காதலன் - அதிர்ச்சி தரும் புகைப்படம்!
Home உலகம் காதலியின் காது மடலில் உடலுறவு வைத்து கொண்ட காதலன் - அதிர்ச்சி தரும் புகைப்படம்!

காதலியின் காது மடலில் உடலுறவு வைத்து கொண்ட காதலன் – அதிர்ச்சி தரும் புகைப்படம்!

உடலுறவில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள் இருக்கும். சிலருக்கு முன் விளையாட்டுகள் பிடிக்கும். சிலருக்கு உடலுறவு மேற்கொள்வது பிடிக்கும். இன்னும் சிலருக்கு பிறப்புறுப்பை விடுத்து வேறு இடங்களில் உடலறவு வைப்பது பிடிக்கும். இவ்வாறான ஆசைகள் இருப்பதில் எந்தத் தவறும் இல்லை தான். ஆனால் அவர்களின் ஆசையை இணையரிடம் முதலில் சொல்ல வேண்டும். அதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டால் மட்டுமே அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும். ஆனால் இந்தப் புரிதல் நிறைய ஆண்களிடமும் பெண்களிடமும் இல்லாமல் போவது துரதிருஷ்டம்.

காதலியின் காது மடலில் உடலுறவு வைத்து கொண்ட காதலன் - அதிர்ச்சி தரும் புகைப்படம்!
Hole in Ear: Symptoms, Causes, and Treatment of Preauricular Pits

இது இயற்கை வகையறா. செயற்கையாக தூண்டப்படும் வகையறாவும் இதில் அடங்கும். வலைதளங்களில் வெளியாகக் கூடிய ஆபாச படங்களைப் பார்த்துவிட்டு, ரியல் லைப்பிலும் அதனை பரிசோதித்துப் பார்க்க இளைஞர்கள் பலர் எத்தனிக்கின்றனர். இது முழுக்க முழுக்க செயற்கையான புறத்தூண்டல்களாலேயே நடைபெறுகிறது. இணையருக்கு உடன்பாடு இருக்கிறதோ இல்லையா என்றே தெரியாமல் இவ்வாறான பாலியல் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். இப்படியும் நடக்குமா என நாம் வாயைப் பிளக்கும் வகையிலான சம்பவத்தை செய்துள்ளார் இளைஞர் ஒருவர்.

Facebook screenshot

காதலியின் காது மடலில் பிறப்புறுப்பை நுழைத்து இளைஞர் வருவர் உடலுறவு மேற்கொண்டுள்ளார். இதனால் காயம் ஏற்பட்டு கடும் அவதியடைந்த அந்த இளம்பெண் விவகாரத்தை வெளிப்படையாகப் போட்டுடைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில், “நானும் எனது காதலனும் தனிமையில் இருந்தோம். அப்போது அவன் என்னுடைய காது மடலில் அவனது பிறப்புறுப்பை நுழைக்க முயற்சித்தான். இதனால் காயம் உண்டானது. நிறைய வலிக்கிறது. இதனை எப்படி நான் மருத்துவர்களிடம் சொல்லி சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியும். வீட்டிலிருந்தே குணப்படுத்தும் எதாவது சிகிச்சை இருந்தால் சொல்லுங்கள்” என அழாத குறையாக கூறியுள்ளார்.

காதலியின் காது மடலில் உடலுறவு வைத்து கொண்ட காதலன் - அதிர்ச்சி தரும் புகைப்படம்!

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

நாட்டை உலுக்கிய பெகாசஸ் ஒட்டுகேட்பு… வல்லுநர் குழு அமைக்க சுப்ரீம் கோர்ட் முடிவு!

இந்தியாவிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், முன்னாள் தேர்தல் ஆணையர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என ஜனநாயகத்தின் குரலாய் ஒலிக்கும் பிரபலங்களின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டு கேட்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் நாட்டை...

கோவில் நகைகள் தங்க பிஸ்கட்களாக மாற்றப்படும் – அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையில் இந்து அறநிலையத் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை நடைமுறைப்படுத்துவது குறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் வி.கே.சேகர்பாபு இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில்...

“நான் நினைச்சிருந்தா அன்னைக்கே முடிச்சிவிட்டுருப்பேன்” – திமுகவை எச்சரிக்கும் எடப்பாடி!

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திருப்பத்தூரில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சரும் இந்நாள் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின்...

குளிர்பானம் குடித்த கரூர் சிறுமிக்கு உடல்நலம் பாதிப்பு

குளிர்பானம் அருந்தும் சிறுவர், சிறுமிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சென்னை வேளச்சேரியில் சிறுமி பத்துரூபாய் குளிர்பானம் அருந்தி உடல் முழுவதும் நீல நிறமாக மாறி...
TopTamilNews