• February
    28
    Friday

Main Area

Main



சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அவரது தாயை அடித்துக்கொன்ற கொடூரர்கள்! 

Murder
Murder

உத்தரப் பிரதேசத்தில் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து அவரது தாயாரை அடித்துக்கொன்ற  2 பேரை துப்பாக்கியால் சுட்டு காவல்துறையினர் கைது செய்தனர்.

கான்பூரில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 6 பேர் மீது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியில்வந்த 4 பேர் ஜாமீனில் வெளிவந்துனர். அவர்களில் ஒருவர் தனது கூட்டாளிகளுடன் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரிடம் சென்று வழக்கை வாபஸ் பெறும்படி மிரட்டியுள்ளார். அதற்கு சிறுமியின் தாயார் மறுப்புத்தெரிவித்ததால் அவரை தாக்கியுள்ளார். 

Murder

இதில் பலத்த காயமடைந்த சிறுமியின் தாயார்,  சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதில் தொடர்புடைய 2 பேர் ஜஜ்மாவ் பகுதியில் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடித்து அங்கு சென்ற காவல்துறையினர் குற்றவாளிகள் சுட்டதாக கூறப்படுகிறது. பதிலுக்கு காவல்துறையினர் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இந்த துப்பாக்கி சண்டையில் குற்றவாளிகள் 2 பேர் காவல்துறையினர் காலில் சுடப்பட்டு கைது செய்யப்பட்டனர். 

2018 TopTamilNews. All rights reserved.