10 கிலோ கஞ்சா கடத்திய பெண் கைது: போடி போலீசார் அதிரடி

10 கிலோ கஞ்சா கடத்திய பெண் கைது: போடி போலீசார் அதிரடி

கைகளில் குறைந்த அளவு கஞ்சா வைத்து இருந்தாலே அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க சட்டம் இருக்கும் நிலையில், 10 கிலோ கஞ்சா கொண்டு சென்று பெண்ணை கைது செய்துள்ளனர் போடி போலீசார்.

10 கிலோ கஞ்சா கடத்திய பெண் கைது: போடி போலீசார் அதிரடி

தேனி மாவட்டம் போடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபனுக்கு, போடி தேரடி வீதியில் கஞ்சா புழக்கம் அதிமாக இருப்பதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில் டிஎஸ்பி தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்

10 கிலோ கஞ்சா கடத்திய பெண் கைது: போடி போலீசார் அதிரடி

போடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மீனாட்சி மற்றும் மற்றும் டிஎஸ்பியின் தனிப்படையினர் ரோந்து பணியில் இருந்தபோது, அவ்வழியே தேவாரம் வடக்கு தெருவை சேர்ந்த ஈஸ்வரி(55) மற்றும் மூன்று பெண்கள் கட்டை பைகளில் பொருட்களை கொண்டு வந்து உள்ளனர். சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்களை வழிமறித்து பைகளை சோதனை செய்ததில்

10 கிலோ கஞ்சா கடத்திய பெண் கைது: போடி போலீசார் அதிரடி

அந்த பெண்களிடம் இருந்து பத்து கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் எங்கிருந்து இந்த கஞ்சா எடுத்து வாங்கி வரப்பட்டது குறித்து டிஎஸ்பி பார்த்திபன் தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போடி போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை தேனி கஞ்சா வியாபாரிகளிடையே கலக்கத்தை உண்டாக்கி இருக்கிறது .