“பலான லாட்ஜில் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்”-ஐட்டம்னு அள்ளிட்டு போய்டுவேன்னு மிரட்டும் போலீஸ்

 

“பலான லாட்ஜில் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்”-ஐட்டம்னு அள்ளிட்டு போய்டுவேன்னு மிரட்டும் போலீஸ்

ஏற்கனவே திருமணம் ஆன ஒரு போலீஸ்காரர், ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொள்வதாக கூறி ,பலாத்காரம் செய்ததாக அந்த பெண் அவர் மீது புகாரளித்துள்ளார் .

“பலான லாட்ஜில் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்”-ஐட்டம்னு அள்ளிட்டு போய்டுவேன்னு மிரட்டும் போலீஸ்


டெல்லியை சேர்ந்த ஒரு 36 வயது பெண் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் . அவரை ஹரியானா மாநிலம் குருகிராமில் தலைமை கான்ஸ்டபிளாக வேலை பார்க்கும் ஒரு போலீஸ்க்காரர் காதலித்து வந்துள்ளார் .அவர் அந்த பெண்ணிடம் தான் விவாகரத்து ஆனவரென்றும் ,அதற்கான போலியாக சில ஆவணங்களை தயாரித்து காமித்துள்ளார் .அதை உண்மையென நம்பிய அந்த பெண் அவர் கூப்பிட்ட போதெல்லாம் ,அவர் கூப்பிட்ட லாட்ஜுக்கெல்லாம் வந்து அவரோடு உல்லாசமாய் இருந்துள்ளார் .
இப்போது அந்த போலீசுக்கு அந்த பெண் சலித்து போய் விட்டதால் அவரை கழட்டி விட நினைத்தார் .ஆனால் அவரால் பாதிக்கபப்ட்ட அந்த பெண் அவரை தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டார் .
ஆனால் அந்த போலீஸ்காரர் அதற்கு முடியாதென்று கூறி ,தான் தன்னுடைய மனைவியோடு வசிக்கும் விவரத்தை கூறியுள்ளார் .
இதனால் அந்த பெண் அவர் மீது அவரின் உயரதிகாரிகளிடம் புகாரளித்தார் .அதை கேள்விப்பட்ட அந்த ஹெட் கான்ஸ்டபிள் அந்த பெண்ணிடம் அந்தப்புகாரை வாபஸ் பெருமாறும், இல்லையன்றல் ஐட்டம்னு சொல்லி விபச்சார வழக்கில் உள்ளே தள்ளிவிடுவேன் என்று மிரட்டியுள்ளார் .இதனால் அந்த பெண் பயந்து போய் மீண்டும் அவரின் உயரதிகாரிகளிடம் சென்றார் .அப்போது அந்த அதிகாரிகளை அந்த ஹெட் கான்ஸ்டபில் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்

“பலான லாட்ஜில் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்”-ஐட்டம்னு அள்ளிட்டு போய்டுவேன்னு மிரட்டும் போலீஸ்