“பெண்ணை கடத்தி ,மலையில் ….”-மூன்று வாத்தியார்கள் செய்த முள்ளமாறி தனம்.. -வன்கொடுமை வழக்கில் கைது ..

ஒரு பெண்கள் படிக்கும் பள்ளியின் மூன்று ஆசிரியர்களே ,ஒரு பெண்ணை கடத்தி கொண்டு போய் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக எழுந்துள்ள புகாரால் அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோரிடையே அதிர்ச்சி அலை எழுந்துள்ளது.
காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் பணிபுரியும் மூன்று ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து ஒரு இளம் பெண்ணை பனி மலையுச்சிக்கு கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்கள் .

இதில் பாதிக்கப்பட்ட அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர வேட்டையாடி ஒரே ஒரு ஆசிரியரை மட்டும் கைது செய்துள்ளனர் .மற்ற இரு ஆசிரியர்களும் தலை மறைவாகியுள்ளனர் .அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்

representative image

.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண்ணை , மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர் மிரட்டி வாக்குமூலம் மாற்றி சொல்ல சொன்னதாகவும் ,குற்றவாளிகளை விடுவித்ததாகவும் வதந்தி பரவியது .இது முற்றிலும் பொய் என்றும் தேவையில்லாமல் அமைதியை சீர் குலைக்க செய்யப்பட்ட சதியே இது என்றும் போலீசார் கூறினார்கள்
இந்நிலையில் பெண்ணை வன்கொடுமை செய்ததாக அந்த பெண் எழுத்துப்பூர்வமாக கொடுத்த புகாரின் பேரில் ,குற்றம் செய்த மூன்று ஆசிரியர்களையும் மாவட்ட கல்வி அதிகாரி பணி இடை நீக்கம் செய்துள்ளார் .

Most Popular

பகவான் கிருஷ்ணர் அவதரித்த தினத்தில் பிறந்ததால் குழந்தைக்கு கிருஷ்ணா என பெயர் வைத்த முஸ்லிம் தந்தை

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வசித்து வருபவர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆஜிஸ் கான். இவருக்கு கடவுள் கிருஷ்ணர் பிறந்த தினமான ஜென்மாஷ்டமி அன்று ஆண் குழந்தை பிறந்தது. கிருஷ்ணர் பிறந்த தினத்தில்...

நம்பிக்கை கொடுத்த பொதுத்துறை வங்கி… சென்ட்ரல் பேங்க் இந்தியா லாபம் ரூ.147 கோடியாக உயர்ந்தது…

பொதுத்துறையை சேர்ந்த சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த காலாண்டில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.147.21...

48 மணி நேரத்துல மன்னிப்பு கேளுங்க.. சிவ சேனா தலைவருக்கு நோட்டீஸ்… மறைந்த பாலிவுட் நடிகரின் உறவினர்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் திரையுலகை மட்டுமல்ல அரசியல் வட்டாரத்திலும் பெரும் புயலை கிளப்பியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் சிவ சேனாவின் பத்திரிகையான சாமனாவில் சஞ்சய் ரவுத் எழுதியுள்ள...

மாவட்ட மருத்துவமனை டாக்டர் லீவு.. வலியில் துடித்த கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மிசோரம் எம்.எல்.ஏ.

மிசோரம் சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.) இசட்.ஆர். தியம்சங்கா. அவர் அடிப்படையில் ஒரு மருத்துவர். மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் சிறப்பு நிபுணத்துவம் பெற்றவர். கடந்த திங்கட்கிழமையன்று சம்பாய் மாவட்டத்தில் தனது தொகுதியில் நில நடுக்கத்தால்...
Do NOT follow this link or you will be banned from the site!