“ஆம்புலன்ஸ் டிரைவரின் அட்டகாசம் ” வரதட்சணை குறைவா கொண்டு வந்த மனைவி- நண்பர்களுக்கு விருந்தாக்கி ,ரயிலில் தள்ளிய கணவர் ..

திருமணத்தில் நகை குறைவாக போட்டதால் தன்னுடைய மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கி, ஒரு ஆம்புலன்ஸ் ட்ரைவர் அநியாயம் செய்துள்ளார்.

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பிலிபிட்டில் வசிக்கும் ஒரு ஆம்புலன்ஸ் டிரைவர் 2016ம் ஆண்டு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் .கல்யாணத்தின்போது அவரின் அப்பா குறைவாக நகை செய்து போட்டுள்ளார் .இதனால் அந்த மாப்பிள்ளை அன்று முதல தன்னுடைய மனைவியை கொடுமை படுத்தியுள்ளார் .ஒரு முறை அந்த பெண் கர்ப்பமான போது அவரின் வயிற்றில் எட்டி உதைத்து கருவை கலைத்துள்ளார் .The woman was taken to an unknown spot by her husband and was raped by him for two days (Representative Image).
இதனால் அந்த பெண் குடும்ப நீதிமன்றத்தில் அவர் மீது புகாரளித்துள்ளார் .பிறகு அங்கு இருவரையும் கூப்பிட்டு சமாதானம் செய்து அனுப்பியுள்ளார்கள் .
அதற்கு பிறகு அந்த கணவரின் கொடுமை இன்னும் அதிகமாகியுள்ளதாம் .மேலும் கடந்த ஜூலை 24ம் தேதியன்று அந்த 28 வயது பெண்ணை ‘வா வெளியே போலாம்’னு ஒரு தனிமையான இடத்திற்கு அந்த கணவர் கூட்டி சென்றுள்ளார் .அப்போது அங்கு அவர் தன்னுடைய மனைவியை, தன்னோடு வேலை செய்யும் சில நண்பர்களுக்கு இரண்டு நாட்கள் ஒரு இடத்தில் அடைத்து வைத்து ,விருந்தாக்கியுள்ளார் . .பிறகு அந்த பெண்ணை அங்கிருந்து கடத்திக்கொண்டு போய் அங்குள்ள ரயில் தண்டவாளத்தில் அவரின் கணவர் தள்ளியுள்ளார் .

பெண்களுக்கு எதிரான வன்முறை
மகளை காணாத அவரின் தாய் அந்த பெண்ணின் கணவர் மீது போலீசில் புகாரளித்துள்ளார்.
இதனால் போலீசார் அந்த கணவரை கைது செய்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Most Popular

சாத்தான்குளத்தில் தந்தை- மகன் கொலையில் கைதான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை திடீர் மரணம்!

சாத்தான் குளத்தில் தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் தாக்கப்பட்டு...

கேஸை திறந்துவிட்டு மகள்களை கொல்ல முயன்ற தந்தை… கதறிய மனைவி பூட்டை உடைத்து காப்பாற்றிய போலீஸ்

புகார் கொடுத்ததால் மனைவி மீதான கோபத்தில் பிள்ளைகளை வீட்டில் பூட்டி கேஸ் பற்ற வைக்க முயன்ற கணவரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். பிள்ளைகளை உயிரோடு எரிக்க முயன்ற சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை...

புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும்வரை சோனியா காந்தி இடைக்கால தலைவராக நீடிப்பார்… காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பதவியேற்று இன்றோடு ஓராண்டு நிறைவடைகிறது. ஆனால் இன்னும் அந்த கட்சிக்கு முழு நேர புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும்...

பொய்யின் குப்பைகளையும் சுத்தம் செய்ய வேண்டும்.. பிரதமர் மோடியை கிண்டல் செய்த ராகுல் காந்தி

பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் குப்பைகள் இல்லாத இந்தியா என்னும் தூய்மை பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். சுதந்திர தினம் வரை ஒரு வாரத்துக்கு நாடு முழுவதும் நடைபெறும் குப்பை இல்லாத இந்தியா...