விப்ரோ வருவாய் சூப்பர்.. லாபம் ரூ.2,972 கோடி

 

விப்ரோ வருவாய் சூப்பர்.. லாபம் ரூ.2,972 கோடி

விப்ரோ நிறுவனம் 2021 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.2,972 கோடி ஈட்டியுள்ளது.

நாட்டின் முன்னணி சாப்ட்வேர் ஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ தனது கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. விப்ரோ நிறுவனம் 2021 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.2,968 கோடி ஈட்டியுள்ளது. இது 2020 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 0.1 சதவீதம் அதிகமாகும்.

விப்ரோ வருவாய் சூப்பர்.. லாபம் ரூ.2,972 கோடி
விப்ரோ

விப்ரோ நிறுவனம் 2021 மார்ச் காலாண்டில் வருவாயாக ரூ.16,334 கோடி ஈட்டியுள்ளது. இது நிபுணர்கள் கணித்ததை காட்டிலும் அதிகமாகும். கடந்த 10 ஆண்டுகளில் மிகச் சிறந்த நான்காவது காலாண்டு நிதிநிலை முடிவு இதுதான் (2021 ஜனவரி-மார்ச்) என விப்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளதாக தகவல்.

விப்ரோ வருவாய் சூப்பர்.. லாபம் ரூ.2,972 கோடி
விப்ரோ

மும்பை பங்குச் சந்தையில் நேற்று விப்ரோ நிறுவன பங்கின் விலை 2.95 சதவீதம் உயர்ந்து ரூ.431ஆக உயர்ந்துள்ளது. 2021ம் ஆண்டில் விப்ரோ நிறுவன பங்கு விலை 8.5 சதவீதம் உயர்ந்துள்ளது.