திரையரங்குகள் திறக்கப்படுமா? தளர்வுகள் குறித்து முதல்வர் இன்று ஆலோசனை!

 

திரையரங்குகள் திறக்கப்படுமா? தளர்வுகள்  குறித்து முதல்வர் இன்று ஆலோசனை!

தமிழகத்தில் மேலும் தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

திரையரங்குகள் திறக்கப்படுமா? தளர்வுகள்  குறித்து முதல்வர் இன்று ஆலோசனை!

தமிழகத்தின் நான்காம் கட்ட ஊரடங்கு 31ம் தேதியுடன் முடியும் நிலையில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். இன்று காலை மாவட்ட ஆட்சியர்கள், மாலை மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் முதல்வர் . கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தும் முதல்வர் பின்னர் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசிக்கிறார்.

திரையரங்குகள் திறக்கப்படுமா? தளர்வுகள்  குறித்து முதல்வர் இன்று ஆலோசனை!

ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர் குழுவின் கருத்துக்கள் அடிப்படையில் அடுத்தகட்ட தளர்வு குறித்து முடிவு எடுக்கப்படவுள்ளது. இதில் திரையரங்குகள் மின்சார ரயில் சேவை தொடங்குவது பற்றி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரையரங்குகள் திறக்கப்படுமா? தளர்வுகள்  குறித்து முதல்வர் இன்று ஆலோசனை!

முன்னதாக புறநகர் மின்சார ரயில் சேவையை தொடங்க ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலுக்கு ஏற்கனவே முதல்வர் கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.