அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை நிறைவேற்ற பா.ஜ.க குரல் கொடுக்குமா? – கனிமொழி கேள்வி

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை நிறைவேற்ற பா.ஜ.க குரல் கொடுக்குமா? – கனிமொழி கேள்வி

அனைத்து இந்து மக்களுக்காகவும் கருணாநிதி கொண்டு வந்த அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை நிறைவேற்ற பா.ஜ.க குரல் கொடுக்குமா என்று கனிமொழி எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை நிறைவேற்ற பா.ஜ.க குரல் கொடுக்குமா? – கனிமொழி கேள்வி
தி.மு.க என்றாலே இந்துக்களுக்கு விரோதமான கட்சி என்ற தோற்றத்தை ஏற்படுத்த பா.ஜ.க தீவிர முயற்சிகள் செய்து வருகிறது. தி.மு.க உழைப்பதே பா.ஜ.க கூறும் அந்த இந்து மக்களுக்காகத்தான், இட ஒதுக்கீடு கொண்டு வந்தது இந்து மக்களுக்காகத்தான் என்று தி.மு.க சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தி.மு.க எம்.பி கனிமொழி இன்று ஒரு பதிவிட்டுள்ளார்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை நிறைவேற்ற பா.ஜ.க குரல் கொடுக்குமா? – கனிமொழி கேள்வி

அதில், “அனைத்து சாதியினரும் தாங்கள் நம்பும் கடவுளை நெருங்க வேண்டும் என்ற

http://

எண்ணத்தில்தான், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை பெரும்பான்மை இந்துக்களுக்காக தலைவர் கலைஞர் கொண்டு வந்தார். அனைத்து இந்துக்களின் பாதுகாவலன் என்று கூறும் பிஜேபி பெரும்பான்மை இந்துக்களின் விருப்பத்தை நிறைவேற்ற குரல் கொடுக்குமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.