அமெரிக்காவின் அடுத்த அதிபர் ஜோ பைடன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வரா… மாட்டாரா?

அமெரிக்காவின் அடுத்த அதிபர் ஜோ பைடன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வரா… மாட்டாரா?

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 7 கோடியே 60 லட்சத்து 13 ஆயிரத்து 851 பேர். இன்றைய காலைவரை, கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 5 கோடியே 32 லட்சத்து 82 ஆயிரத்து 158 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 16 லட்சத்து 81 ஆயிரத்து 255 பேர். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 2,10,50,438 பேர்.

அமெரிக்காவின் அடுத்த அதிபர் ஜோ பைடன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வரா… மாட்டாரா?

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்காதான். அங்கே இந்நாள் வரை 3.10 லட்சம் பேருக்கும் மேல் கொரோனாவால் இறந்துவிட்டனர். இதனை தடுக்க, கொரோனா தடுப்பூசியை அவசரக் காலப் பயன்பாட்டுக்கு அனுமதி கொடுத்தது. முதலில் ஃபைசர் நிறுவனத்திற்கும், பிறகு மாடர்னா நிறுவனத்திற்கும் ஒப்புதல் அளித்தது.

அமெரிக்காவின் அடுத்த அதிபர் ஜோ பைடன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வரா… மாட்டாரா?

தற்போது அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடப்படும் பணி வெகு துரிதமாக நடைபெற்று வருகிறது. ஆயினும் சிலருக்கு கொரோனா தடுப்பூசி மீது இருக்கும் தயக்கத்தைப் போக்கும் விதத்தில் அமெரிக்காவில் அடுத்த மாதம் அதிபராகப் பொறுப்பேற்க இருக்கும் ஜோ பைடனும் அவரின் மனைவியும் வரும் திங்கட்  கிழமை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள விருக்கிறார்கள்.

பைடனுக்கு வயது 70யைக் கடந்து விட்டதால், கொரோனா தொற்ற அதிக வாய்ப்பு இருப்பதால் இந்த முன்னேற்பாடு என்றும் கூறப்படுகிறது.