Home க்ரைம் wi -fi கனெக்ஷன் போல wife ஐ நடத்திய மும்பை தொழிலதிபர் -exchange மேளா நடத்தியதாக கணவர் மீது மனைவி புகார் -

wi -fi கனெக்ஷன் போல wife ஐ நடத்திய மும்பை தொழிலதிபர் -exchange மேளா நடத்தியதாக கணவர் மீது மனைவி புகார் –

மும்பையில் 46 வயதான ஒரு தொழிலதிபர் ,தன்  மனைவியிடமிருந்து விவகாரத்து ஆன பிறகும் தனது நண்பர்களுக்கு விருந்தளிக்க எக்ஸ்சேஞ் மேளா நடத்தியதாக மனைவி கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார் .

மும்பையில் 46 வயதான ஒரு தொழிலதிபர் ,தன்  மனைவியிடமிருந்து விவகாரத்து ஆன பிறகும் தனது நண்பர்களுக்கு விருந்தளிக்க எக்ஸ்சேஞ் மேளா நடத்தியதாக மனைவி கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார் .

மும்பையில் ஒரு சினிமா நடிகரும் தொழிலதிபருமான ஒருவர் 2003ல் திருமணம் ஆன தனது மனைவியை தனது நண்பர்களுக்கு பாலியல் விருந்துக்குள்ளாக்கிய சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது .

raoe

இரண்டு டீனேஜ் குழந்தைகளுக்கு தாயான அந்த 39 வயது பெண்ணை 2017 ம் ஆண்டு கணவரின் இரண்டு வக்கீல்களுக்கு (சொப்ன கோடே மற்றும் ஸ்ருதி முண்டர்கி )விருந்தாக்கி அதை செல் போனில் படம்பிடித்து மிரட்டி மேலும் ஒரு நண்பருக்கு விருந்தளித்துளார் ,மேலும் அவரின் மாமனாரும் அப்பெண்ணிடம் தவறாக நடந்துள்ளார் ,இதைப்பற்றியெல்லாம் வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார் .

shutter

மேலும் இவர் விருந்தளித்தவர்களின் மனைவிகளோடு இவர் உல்லாசமாக இருந்துள்ளார் ,இந்த எக்ஸ்சேஞ் பற்றி வெளியே சொல்லக்கூடாதென மிரட்டியுள்ளனர் .இப்போது அப்பெண் துணிச்சலாக வெளியே வந்து தன கணவரின் லீலைகளை போலீசில் புகார் தெரிவித்துள்ளார் .
போலீசார் கற்பழிப்பு ,வன்கொடுமை ,போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .

மாவட்ட செய்திகள்

Most Popular

‘ஸ்டாலின் சொல்லித்தான் திருமாவளவன் பெண்களை இழிவாக பேசியுள்ளார்’ : ஹெச்.ராஜா

திருமாவளவனுக்கு சமஸ்கிருதம் தெரியுமா? என்று பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். திருமாவளவன் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு...

“இந்தியாவிலேயே மருத்துவத் துறையில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது” – முதல்வர் பழனிசாமி

முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளிட்ட திட்டங்களை தமிழக அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சொத்து தகராறில் சித்தப்பாவை அடித்துகொன்ற இளைஞர் – போலீஸ் விசாரணை

ஈரோடு ஈரோடு அருகே சொத்து தகராறில் ஏற்பட்ட மோதலில், சித்தப்பாவை கொலை செய்த இளைஞரை போலீசார் கைதுசெய்தனர். ஈரோடு மாவட்டம் விஜயமங்களம் பாளைய காட்டுத்தோட்டம் பகுதியை...

சட்டப்பேரவை தேர்தலில் எல்.முருகன் போட்டியில்லை!

சட்டப்பேரவை தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்றத்தேர்தல் நெருங்கி வருகிறது. தேசிய கட்சிகளாகவே இருந்தாலும்...
Do NOT follow this link or you will be banned from the site!