பிக் பாஸ் வீட்டிலிருந்து இன்று வெளியேற போவது இவர் தான்: சோகத்தில் பாலா & கோ

 

பிக் பாஸ் வீட்டிலிருந்து இன்று வெளியேற போவது இவர் தான்: சோகத்தில் பாலா & கோ

பிக் பாஸ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ இன்று வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் வீட்டிலிருந்து இன்று வெளியேற போவது இவர் தான்: சோகத்தில் பாலா & கோ

பிக் பாஸ் வீட்டில் 56 நாளான இன்று வீட்டுக்குள் 14 போட்டியாளர்கள் உள்ளனர். இதுவரை ரேகா, வேல் முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா உள்ளிட்ட 4 பேர் போட்டியிலிருந்து வெளியேறிய நிலையில் இன்றும் ஒருவர் வெளியேறவுள்ளார். பிக் பாஸ் வீட்டில் தனித்தனி குரூப்பாக விளையாடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்குள் அனைவரும் அடங்குவர். இதை வைத்தே ஒவ்வொரு நாளும் போட்டி சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இன்றைய ப்ரோமோவில் வரும் கமல் ஹாசன், யார் யார் இருக்கீங்க என்று கேட்கும் கமல் மத்தியில் சம்யுக்தா, நிஷா, ரமேஷ் ஆகியோர் கையை உயர்த்துகின்றனர். இப்போ யார் என்பதை சொல்லும் தருணம் இது என்று கமல் ஹாசன் சொல்லும் படியாக ப்ரோமோ வீடியோ முடிகிறது.

பிக் பாஸ் வீட்டிலிருந்து இன்று வெளியேற போவது இவர் தான்: சோகத்தில் பாலா & கோ

அந்த வகையில் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து சம்யுக்தா வெளியேறியுள்ளார் என்பது கூடுதல் தகவல். குறிப்பாக அவர் இந்த வாரம் ஹவுஸ்மேட்ஸால் நாமினேட் செய்யப்படாமல், நேரடியாக டாப்பில் கார்டு மூலம் அனிதாவால் நாமினேட் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.