ரஜினி வசனத்தோடு ட்விட் பண்ணியிருக்கும் CSK வீரர் யார் தெரியுமா?

ரஜினி வசனத்தோடு ட்விட் பண்ணியிருக்கும் CSK வீரர் யார் தெரியுமா?

ஐபிஎல் கொண்டாட்டங்கள் தொடங்கி விட்டன. கொரோனாவால் இந்திய வீரர்கள் ஆடும் புதிய போட்டிகளைப் பார்க்க முடியாமல் இருந்த ரசிகர்களுக்கு விருந்தாக அமைய போகிறது ஐபிஎல் போட்டிகள்.

கொரொனாவால் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் மேட்ச், ஐக்கிய அமீரகத்தில் அடுத்த மாதம் 19-ம் தேதிதான் தொடங்குகிறது. போட்டியில் ஆடும் வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

ரஜினி வசனத்தோடு ட்விட் பண்ணியிருக்கும் CSK வீரர் யார் தெரியுமா?

பலரும் ஐபிஎல் போட்டியைத் தங்கள் அளவில் விதம்விதமாகக் கொண்டாட தொடங்கிவிட்டனர். துபாய் தாஜ் ஹோட்டலில் ஐபிஎல் மினியேச்சர் ஒன்றைச் செய்து எல்லோரின் கவனத்தை ஈர்த்துவருகின்றனர்.

ரசிகர்களின் மனநிலையை இன்னும் உற்சாகமூட்ட விளையாட்டு வீரர்களும் துள்ளலோடு ட்வீட் செய்துவருகிறார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸின் தோனியின் படையின் முக்கிய வீரர் இம்ரான் தாஹீர். தென்னாப்பிரிக்க அணியில் விக்கெட் மழை பொழிபவர் இம்ரான் தாஹிர்.

ரஜினி வசனத்தோடு ட்விட் பண்ணியிருக்கும் CSK வீரர் யார் தெரியுமா?

தோனியின் நம்பிக்கைக்கு உரிய பவுலர் இம்ரான் த்தாஹி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பக்கப்பலமாக இருப்பார் என்று விமர்சகர்களால் கூறப்படுபவர்.

அவர் ஐபிஎல் போட்டிக்கு உற்சாகத் தயாராகிறார் என்பதைச் சொல்லும் விதமாக ட்வீட் ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

’என் இனிய தமிழ் மக்களே. உங்கள் நலமறிய ஆவல். பலமுறை வந்தோ. வென்றோம். சென்றோம். இம்முறை வெல்வோம் செல்வோம் உங்கள் நல்லாசிகலோடு. பார்க்கத்தானே போறீங்க காளியோட ஆட்டத்தை. எடுடா வண்டியை போடுடா விசிலை’ என்று ரஜினி வசனத்தோடு ரகளையோடு ஐக்கிய அமீரகத்தை அடைந்திருக்கிறார் இம்ரான் தாஹீர்.

  • ரஜினி வசனத்தோடு ட்விட் பண்ணியிருக்கும் CSK வீரர் யார் தெரியுமா?