கமலா ஹாரிஸ்- இந்தியாவின் வாரிசா ?ஆப்பிரிக்காவின் வாரிசா ?-இரு நாட்டினரின் ஓட்டுக்களை கவர ஜோ பிடனின் ராஜ தந்திரம் .

கமலா ஹாரிஸ்- இந்தியாவின் வாரிசா ?ஆப்பிரிக்காவின் வாரிசா ?-இரு நாட்டினரின் ஓட்டுக்களை கவர ஜோ பிடனின் ராஜ தந்திரம் .

வரவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் ,தன்னுடைய தாயார் வழியில் இந்தியர் ,ஆனால் தன்னுடைய தந்தை வழியில் ஆப்பிரிக்கர் ,வளர்ந்தது அமெரிக்கராக .இப்படி இந்திய ,ஆப்பிரிக்க உறவுகளை கமலா ஹாரிஸ் கொண்டிருப்பதால் அவரால இரு நாட்டினரின் ஓட்டுக்களை வெல்லமுடியும் என்று ஜோபிடன் வோட்டு கணக்கு போட்டு அவரை களத்தில் இறக்கியுள்ளார் .

கமலா ஹாரிஸ்- இந்தியாவின் வாரிசா ?ஆப்பிரிக்காவின் வாரிசா ?-இரு நாட்டினரின் ஓட்டுக்களை கவர ஜோ பிடனின் ராஜ தந்திரம் .
ஏனெனில் அமெரிக்காவில் இந்தியர்களின் ஓட்டுகள் கணிசமான அளவில் உள்ளது .இன்னும் சொல்லப்போனால் அதிபரின் வெற்றியை தீர்மானிக்கும் அளவுக்கு இப்போது இந்தியர்களின் வோட்டு அங்கு பெருகியுள்ளது .அதே நேரத்தில் சமீபத்தில் அங்கு இனவெறி போராட்டம் பெருகியுள்ளதில் கருப்பர்கள் அங்கு டிரம்புக்கு எதிராக மாறிவிட்டார்கள் .அதனால் கருப்பின மக்களின் ஓட்டுக்களை கவரவும் ஜோ பிடன் கணக்கு போட்டு ,ஒரு ஜமைக்கா நாட்டை சேர்ந்த ஆப்பிரிக்க கருப்பின தந்தைக்கு பிறந்த கமலா ஹாரிஸை வைத்து அவர்களின் ஓட்டுக்களை வாங்கவும் திட்டமிட்டுள்ளார் . நம்மூர் அரசியல்வாதிகள் , ஜாதி ஓட்டுக்களை கணக்கு போட்டு வேட்பாளர்களை களத்தில் இறக்குவதைப்போல கமலா ஹாரிஸை வைத்து ஜோபிடன் வோட்டு கணக்கு போட்டுள்ளார் .
எப்படியிருந்தாலும் துணை ஜனதிபதியாக நம் இந்தியர் ஒருவர் அமெரிக்காவில் வருவது நமக்கெல்லாம் பெருமைதான் . அதனால் இந்த தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற நாம் வாழ்த்துவோம் .

கமலா ஹாரிஸ்- இந்தியாவின் வாரிசா ?ஆப்பிரிக்காவின் வாரிசா ?-இரு நாட்டினரின் ஓட்டுக்களை கவர ஜோ பிடனின் ராஜ தந்திரம் .