“பேட்டிங் சைடு ,பிசினெஸ் மெயின்”- தொழிலதிபர்களாக மாறிய கிரிக்கெட் வீரர்கள் -ஓய்வுக்கு பிறகு ஓயாமல் கோடிகளில் கொட்ட பல முதலீடுகள் .

 

“பேட்டிங் சைடு ,பிசினெஸ் மெயின்”- தொழிலதிபர்களாக மாறிய கிரிக்கெட் வீரர்கள் -ஓய்வுக்கு பிறகு ஓயாமல்  கோடிகளில் கொட்ட  பல முதலீடுகள் .

இந்திய அணியில் விளையாடும் பல கிரிக்கெட் வீரர்களை பற்றி பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன .அவர்களில் பலர் கிரிக்கெட்டில் கிடைக்கும் புகழை பணமாக மாற்றும் வித்தைகளை கற்று வைத்துள்ளார்கள் .ஓய்வுக்கு பிறகு அவர்களுக்கு ஓயாமல் பணம் கொட்ட பல தொழில்களில் முதலீடு செய்து டாலர்களில் புரள்கிறார்கள் .

“பேட்டிங் சைடு ,பிசினெஸ் மெயின்”- தொழிலதிபர்களாக மாறிய கிரிக்கெட் வீரர்கள் -ஓய்வுக்கு பிறகு ஓயாமல்  கோடிகளில் கொட்ட  பல முதலீடுகள் .


விராட் கோலி லண்டனில் உள்ள நிறுவனத்துடன் இணைந்து பல தொழில்களில் முதலீடு செய்து சம்பாதித்து வருகிறார் .அங்கு அவர் ஒரு ஸ்போர்ட்ஸ் ஆப் உருவாக்கி அதில் கோடிகளை குவிக்கிறார் .மேலும் ஒரு ஸ்போர்ட்ஸ் ஜிம் நடத்துகிறார் .அதிலும் அவருக்கு கணிசமான பங்குகளை வைத்திருக்கிறார் ..மேலும் ஹாங்காங்கை தலைமையிடமாக கொண்ட ஸிவா என்ற ஒரு ஆடியோ கம்பெனி நடத்துகிறார்
அடுத்து சமீபத்தில் ஓய்வு பெற்ற தோனி பல ஹோட்டல்கள் ,ரிஸார்ட்ஸ் ,மற்றும் பெங்களுருவில் கட்டபூக் என்ற நிறுவனத்தில் ஷேர் ,மற்றும் கார்ஸ் 24 நிறுவனத்தில் ஷேர் என்று கோடிகளை குவித்து வருகிறார் .
சச்சின் தெண்டுல்கர் பெங்களுருவில் மைண்ட்ரான் என்ற ஒரு ஆடை நிறுவனத்தின் அம்பாஸடர் மற்றும் அதில் பல ஷேர்களை வைத்திருக்கிறார் ,மேலும் ஸ்மாஷ் என்ற ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தினையும் நடத்துகிறார் .
புற்று நோயால் பாதிக்கப்ட்ட யுவராஜ் சிங் புற்று நோய் மருத்துவமனை மற்றும் ரியல் எஸ்டேட் ,மற்றும் ஹோட்டல் என்று பல இடங்களில் முதலீடு செய்து கோடிகளை குவிக்கிறார் .அதேபோல் ஹிருத்திக் ரோஷன் ,மற்றும் கவாஸ்கர் ஆகியாரும் பின்கா கேம்ஸ் என்ற விளையாட்டு நிறுவனம் மற்றும் கம்பெனிகள் நடத்தி கோடிகளை குவிக்கிறார்கள் ,கபில் தேவ் ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டல் நடத்துவது ஊருக்கே தெரிந்த விஷயம் .