மீண்டும் ஊரடங்கு… இவற்றுக்கெல்லாம் தடை தொடரும்!!

 

மீண்டும் ஊரடங்கு… இவற்றுக்கெல்லாம் தடை தொடரும்!!

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் 2 வாரங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் ஊரடங்கு… இவற்றுக்கெல்லாம் தடை தொடரும்!!

எவற்றுக்கெல்லாம் தடை

  • மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து( புதுச்சேரி நீங்கலாக)
  • மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர, சர்வதேச விமான போக்குவரத்து
  • திரையரங்குகள்
  • அனைத்து மதுக்கூடங்கள்
  • நீச்சல் குளங்கள்
  • பொதுமக்கள் கலந்துகொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள்
  • பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள்
  • பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்
  • உயிரியல் பூங்காக்கள்
  • திருமண நிகழ்வுகளில் 50 பேரும், இறுதி சடங்குகளில் 20 பேரும் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி