Home தமிழகம் ராணிப்பேட்டையில் மீண்டும் வார சந்தை தொடங்கியது!

ராணிப்பேட்டையில் மீண்டும் வார சந்தை தொடங்கியது!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மீண்டும் வார சந்தை செயல்பட தொடங்கியுள்ளது.

கொரோனா காரணமாக கடந்த 5 மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் நாளுக்கு நாள் மோசமடைய ஊரடங்கில் பல தாராள தளர்வுகளை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால் மாநிலம் முழுவதும் மீண்டும் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது.

இந்நிலையில் கடந்த 5 மாதமாக கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த மிகப்பெரிய ராணிப்பேட்டை வாரசந்தை மீண்டும் இயங்க துவங்கியுள்ளது. வெள்ளிக்கிழமை வார சந்தையில் காய்கறி, மளிகை , கால்நடைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

மாவட்ட செய்திகள்

Most Popular

‘நடிகர் ராஜசேகருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை’ : மருத்துவமனை தகவல்!

நடிகர் ராஜசேகர் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தெலுங்கு நடிகர் ராஜசேகர் மற்றும் அவரது...

‘ஆட்டோமேட்டிக் டிராபிக் சிக்னல்’ அசத்தும் தேனி மாவட்ட நிர்வாகம்!

தேனியில் நவீன முறையில் இயங்கக்கூடிய தானியங்கி டிராபிக் சிக்னல் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேனியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால்,...

மணல் கடத்திவந்த டிராக்டர் பறிமுதல் – ஓட்டுநருக்கு போலீசார் வலை

தர்மபுரி தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மணல் கடத்திவந்த டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு!

காற்றழுத்த தாழ்வு மண்டலம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Do NOT follow this link or you will be banned from the site!