• April
    04
    Saturday

தற்போதைய செய்திகள்

Main Area

Weather Update




gaja cyclone

அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயல்: வானிலை மையம் எச்சரிக்கை

அடுத்த 12 மணி நேரத்தில் கஜா புயல் வலுப்பெற்று தீவிர சூறாவளி புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


weatherman

கஜா புயல் கரையை கடக்கும் போது எங்கு மழை பெய்யும்? தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

கஜா புயல் கரையை கடக்கும்போது புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


weather update

தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.