பாகுபாடு காட்டாமல் வெளிப்படையாக நாங்கள் இயங்கி வருகிறோம் -ஃபேஸ்புக் நிறுவனம்

பாகுபாடு காட்டாமல் வெளிப்படையாக நாங்கள் இயங்கி வருகிறோம் -ஃபேஸ்புக் நிறுவனம்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “இந்தியாவில் வாட்ஸ் அப், ஃபேஸ்புக்கை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் கட்டுப்படுத்துகிறது. சமூக வலைதளங்களில் போலி செய்திகளில் போலி செய்திகளை பரப்பி வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சி.

பாகுபாடு காட்டாமல் வெளிப்படையாக நாங்கள் இயங்கி வருகிறோம் -ஃபேஸ்புக் நிறுவனம்

இறுதியாக, அமெரிக்க ஊடகங்கள் ஃபேஸ்புக் பற்றிய உண்மையை வெளிப்படுத்தியுள்ளதாக செய்தித்தாள்களில் வெளிவந்த செய்திகளை சுட்டிக்காட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

பாகுபாடு காட்டாமல் வெளிப்படையாக நாங்கள் இயங்கி வருகிறோம் -ஃபேஸ்புக் நிறுவனம்

இந்நிலையில் தங்களது கொள்கைகளில் ஒரு சார்புடன் ஃபேஸ்புக் நடந்து கொள்வதாக புகார் எழுந்த நிலையில் அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது. அதில், “எப்போதும் பாகுபாடு காட்டாமல் வெளிப்படையாக நாங்கள் இயங்கி வருகிறோம். யார் வேண்டுமானாலும் தங்களது கருத்துக்களை சுதந்திரமாக பதிவிடலாம். பேஸ்புக்கில் வெறுப்பு மேலோங்குவது ஏற்க மாட்டோம்” எனவும் அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது.