ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு வரவழைக்கப்படும் குடிநீர் இன்று முதல் நிறுத்தம் .!?
தமிழக அரசு 65 கோடி ரூபாய் செலவில் காவிரி குடிநீர் திட்டத்தின் உபரி நீர், ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலமாகக் கொண்டு வரப்பட்டு சென்னையில் உள்ள மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.