வாசிங்மெஷின், ஏசி விற்பனை – களமிறங்கிய மோட்டோரோலாவிரைவில் அறிமுகம் – பிளிப்கார்ட் உடன் ஒப்பந்தம்

ஸ்மார்ட்போன் மற்றும் டிவி விற்பனையில் கலக்கி வரும் மோட்டோரோலா நிறுவனம், இந்தியாவில் விரைவில் ஸ்மார்ட் வாசிங்மெஷின், ஏசி மற்றும் பிரிட்ஜ்களை அறிமுகப்படுத்த உள்ளது. இதற்காக பிளிப்கார்ட் நிறுவனத்துடன் அந்நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

வாசிங்மெஷின், ஏசி விற்பனை – களமிறங்கிய மோட்டோரோலாவிரைவில் அறிமுகம் – பிளிப்கார்ட் உடன் ஒப்பந்தம்

ஏற்கனவே, டிவி மற்றும் ஒலி சாதனங்களை பிளிப்கார்ட் தளத்தின் மூலமாகவே விற்பனை செய்து வரும் மோட்டோரோலா நிறுவனம், தற்போதைய ஒப்பந்தம் மூலமாக விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள வாசிங்மெஷன், ஏசி மற்றும் பிரிட்ஜ் ஆகியவற்றையும் பிளிப்கார்ட் மூலமாகவே விற்பனை செய்யும் என தெரிகிறது.

வாசிங்மெஷின், ஏசி விற்பனை – களமிறங்கிய மோட்டோரோலாவிரைவில் அறிமுகம் – பிளிப்கார்ட் உடன் ஒப்பந்தம்

வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு இவற்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள மோட்டோரோலா நிறுவனம், ஸ்மார்ட் டிவி உள்ளிட்ட பொருட்களையும் தொடர்ந்து அறிமுகப்படுத்தும் என தகவல் வெளியாகி உள்ளது.

வாசிங்மெஷின், ஏசி விற்பனை – களமிறங்கிய மோட்டோரோலாவிரைவில் அறிமுகம் – பிளிப்கார்ட் உடன் ஒப்பந்தம்
  • எஸ். முத்துக்குமார்