கொரோனா தடுப்பு ஊசியை முதன் முதலில் உடலில் செலுத்தி கொண்ட மருத்துவர் விகே ஸ்ரீநிவாஸ்

கொரோனா தடுப்பு ஊசியை முதன் முதலில் உடலில் செலுத்தி கொண்ட மருத்துவர் விகே ஸ்ரீநிவாஸ்

இதுவரை உலகம் முழுவதும் 1 கோடியே 09 லட்சத்து 73 ஆயிரத்து 896 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 5 லட்சத்து 23 ஆயிரத்து 231 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 61 லட்சத்து 34 ஆயிரத்து 789பேர் குணமாகியுள்ளனர்.

கொரோனா தடுப்பு ஊசியை முதன் முதலில் உடலில் செலுத்தி கொண்ட மருத்துவர் விகே ஸ்ரீநிவாஸ்

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 6,04,641 லிருந்து 6,25,544 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3,79,892 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18,213 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு ஊசியை முதன் முதலில் உடலில் செலுத்தி கொண்ட மருத்துவர் விகே ஸ்ரீநிவாஸ்

இதனிடையே இந்தியா மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய வைரலாஜி இன்ஸ்டிடியூட் ஆகியவை புனேவைச் சேர்ந்த பாரத் பயோடெக் உடன் இணைந்து தயாரித்துள்ள கோவிட்-19 தடுப்பூசியான Covaxin-ஐ மருந்தை மனிதர்களுக்கு பரிசோதனை முறையில் வழங்க ஐசிஎம்ஆர் பரிந்துரை செய்தது. முதற்கட்ட சோதனையாக விலங்குகளுக்கு செலுத்தப்பட்டு வெற்றி கிடைத்ததால் அடுத்த கட்ட சோதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி Covaxin மருந்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் வருகிற ஆகஸ்ட் 15க்குள் கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான பணிகளை விரைவுபடுத்தும்படி ஐ.சி.எம்.ஆர் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தடுப்பு ஊசியை முதன் முதலில் உடலில் செலுத்தி கொண்ட மருத்துவர் விகே ஸ்ரீநிவாஸ்

இந்நிலையில் இந்த நிறுவனத்தின் துணை தலைவர் மருத்துவர் விகே ஸ்ரீநிவாஸ் இந்த மருந்தை தனது உடலில் செலுத்தி சோதனை செய்து வருகிறார். இந்தியாவில் கொரோனா தடுப்பு ஊசியை முதலில் உடலில் செலுத்தி கொண்ட நபர் இவர் தான் என்பது கவனிக்கத்தக்கது.