‘தமிழ்க் கடவுள்’ முருகப்பெருமானின் அவதார நட்சத்திரம் – விசாகம் பொதுப் பலன்கள்

விசாக நட்சத்திரம் குரு பகவானின் இரண்டாவது நட்சத்திரமாகும். தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் அவதார நட்சத்திரம் விசாகம் ஆகும்.

விசாக நட்சத்திரம் குரு பகவானின் இரண்டாவது நட்சத்திரமாகும். தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் அவதார நட்சத்திரம் விசாகம் ஆகும்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிகமாக தானதர்மம் செய்வார்கள். எந்த வித்தியாச பேதமும் பார்க்காமல் நியாயத்தின் பக்கமே பேசுவார்கள். இவர்களுக்கு சற்றே முன்கோபம் ஜாஸ்தி. வசீகரமான முகம், உடலமைப்பு பெற்றிருப்பார்கள். தங்களுடைய கொள்கைகளை எந்த நேரத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். தாங்கள் ஒரு முடிவு எடுத்து விட்டால் யார் சொன்னாலும் அதை மாற்றிக் கொள்ளமாட்டார்கள். எந்த நேரத்திலும் பொய் பேச மாட்டார்கள். தெளிவாகவும் அறிவுப்பூர்வமாகவும் பேசுவதில் சிறந்தவர்கள்.

astrology

விசாக நட்சத்திரக்காரர்கள் கலை, கணிதம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவார்கள். அதிகமாக பயணம் செய்ய விரும்புவார்கள். பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களுக்காக எதையும் தியாகம் செய்வார்கள். அனைத்து கலைகளையும் கற்று தேர்ச்சி பெற்றிருப்பார்கள். அதிக நேரம் உறங்க நினைப்பார்கள். விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கையின் முற்பகுதியைவிட பிற்பகுதியில் நன்றாக செல்வ செழிப்பாக வாழ்வார்கள்.

- Advertisment -

Most Popular

இந்த வாரம் முதலீட்டாளர்களுக்கு ரூ.1.71 லட்சம் கோடி லாபம்… சென்செக்ஸ் 850 புள்ளிகள் உயர்ந்தது..

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் ஒட்டு மொத்த அளவில் ஏற்றம் கண்டது. இந்த வாரத்தின் முதல் 2 தினங்களில் வர்த்தம் முதலீட்டாளர்களை ஏமாற்றியது. இருப்பினும் அதற்கு அடுத்த 3 நாட்களில் பங்கு...

ஊரடங்கால் வீட்டில் முடங்கினாலும் உடல்நலனில் அக்கறை தேவை!

ஊரடங்கு... எல்லோர் வாழ்க்கையையும் புரட்டிப்போட்டிருக்கிறது. ஒட்டுமொத்த குடும்பமும் மாதக்கணக்கில் வீடுகளில் முடங்கிக் கிடக்கிறது. முதல்நாள் பார்த்த தன் தந்தையின் முகத்தை மறுநாள் காலையில் பார்த்த பிள்ளைகள் இப்போது நாள் முழுக்க பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்....

கொரோனோ நோயாளிகளின் வசதிக்காக பேட்டரி கார் வசதி அறிமுகம்

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனோ நோயாளிகளின் வசதிக்காக பேட்டரி கார் வசதி நாளை அறிமுகப்படுத்தப்படுகிறது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனோ வார்டில் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை அழைத்து செல்வதற்காக...

ரத்தசோகை போக்கும் முளைக்கீரை வடை!

கீரை வடை... டீக்கடைகளிலும், ஹோட்டல்களிலும் சாப்பிட்ட இந்தக் கீரை வடையை வீடுகளிலும் செய்து சாப்பிடலாம். இன்றைய சூழலில் சுகாதாரமான, சுத்தமான உணவு கிடைக்குமா? என்ற ஏக்கம் உள்ளது. எனவே, நம் வீடுகளில் இந்தக்...
Open

ttn

Close