darbar
  • January
    24
    Friday

தற்போதைய செய்திகள்

Main Area

Viral Video

mixing water

பாலில் 'டாய்லெட்'க்கு பயன்படுத்தப்படும் தண்ணீர்.. எழும்பூர் ஸ்டேஷனில் நடந்த அவலம்.. வைரல் வீடியோ!

ரயில்களின் கழிவறைக்குத் தண்ணீர் நிரப்பப் பயன்படுத்தப்படும் குழாயிலிருந்து, ஒரு கேனில் தண்ணீர் பிடித்து வந்து அதனைப் பாலில் ஊற்றுவது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல...


DD

இலங்கையில் டி.டியை பார்த்து கண் கலங்கிய ரசிகை...கண்ணீரைத் துடைத்து விட்ட டிடி: வைரல் வீடியோ !

இவர் டேன்ஸ் ஷோ மூலம் திரைத்துறைக்கு வந்து தனது பேச்சு திறமையினால் சிறந்த தொகுப்பாளினியாக மாறியுள்ளார். Minister Vijayabhaskar

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ஓடிச்சென்று உதவிக்கரம் நீட்டுங்கள்.. வைரலாகும் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடியோ !

அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர், அமைச்சர் விஜயபாஸ்கர் ஆவுடையார் கோவில் பகுதிக்குச் சென்று கொண்டிருந்துள்ளார்.


opening gift

ஆர்வத்தில் வேகவேகமாக கிறிஸ்துமஸ் கிஃப்டை ஓபன் செய்யும் இளைஞர்.. காத்திருந்த அதிர்ச்சி !

வெளிநாட்டில் ஒருவருக்கு கிஃப்ட் ஒன்று வந்துள்ளது. அதனை அவர் பிரிக்கும் போது, அவருக்கு நேர்ந்த சம்பவத்தின் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 


bonita

500 நாட்கள் காப்பகம்.. தத்தெடுத்த ஆனந்தத்தில் கைகளை உயர்த்தி பராமரிப்பாளர்களுக்கு "நன்றி" சொல்லும் நாய் !

நயாகரா எஸ்பிசிஏ (SPCA) என்னும் விலங்குங்கள் காப்பகத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு மேலாக போனிடா என்னும் நாய் ஒன்று இருந்து வந்துள்ளது.


dog

எஜமானியின் பேச்சைக் கேட்டு குதூகலமாக நடனம் ஆடும் நாய்.. வைரல் வீடியோ !

சமீபத்தில் மக்களால் அதிகமாக கவரப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில், நாய் ஒன்று அதன் எஜமானியின் பேச்சைக் கேட்டு அவர் நடனம் ஆடுவதைப் போலவே நடனம் ஆடுகிறது. 


surprise

பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மனைவி... ஆனந்தத்தில் கணவர் செய்ததைப் பாருங்க!

கணவனின் பிறந்தநாளையொட்டி அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மனைவி வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.


Corporation worker

விபத்தில் சிக்கியவருக்குத் தையல் போடும் துப்புரவு பணியாளர் : வைரலாகும் வீடியோ !

துப்புரவுப் பணியாளர் ஒருவர்  காக்கி சட்டை அணிந்த படி கார்த்தீபனுக்கு சிகிச்சை அளித்து தையல் போடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 


பாக்சிஷ் சிங்

'எந்த பட்டனை அழுத்தினாலும் பா.ஜ.க வுக்கு தான் வாக்கு செல்லும்': ஒரே நாளில் வைரல் ஆன பா.ஜ.க வேட்பாளர் தோல்வி...!

பாக்சிஷ் சிங் கூறிய சர்ச்சை கருத்துகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.


Police

குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதி: வழிமறித்த காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்..!

கடந்த மாதம் 13 ஆம் தேதி சிதம்பரத்தில் தம்பதியினர் தனது இரண்டு குழந்தைகளுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.


Gopinath

இளம் பெண்ணை ஏமாற்றிய நீயா நானா கோபிநாத்! பாதிக்கப்பட்ட பெண் வெளியிட்ட வீடியோ!

நிஜ முகங்களை தோலுரித்து காட்டுகிறேன், சமூக பிரச்சனைகளுக்கு தீர்வு தேடுகிறேன் என்று நீயா? நானா நிகழ்ச்சியில் அறிமுகமாக, நல்ல சமூக ஆர்வலராகவும் பெயர் பெற்றார் கோபிநாத்.


Government teacher

மாணவிகளுடன் இணைந்து தேசிய கீதத்தைத் தமிழில் பாடும் ஆசிரியர் : வைரலாகும் வீடியோ..

வங்காள மொழியில் இருக்கும் இப்பாடலை, மொழி  வேறுபாடின்றி இந்தியர்கள் அனைவரும் பின்பற்றி வருகின்றனர். 


சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்  

சிவன் பாடல்களை பாடி அசத்தும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்!

காவலர் பணியில் ஏற்படும் மன  அழுத்தத்தைக் குறைக்கவே ஓய்வு நேரங்களில் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர்  வெங்கடாசலம் இதுபோன்ற பாடல்களைப் பாடுவதாக அவர் தெரிவித்துள்ளார். Meat

சாப்பாட்டு தட்டிலிருந்து ஊர்ந்து சென்ற இறைச்சி! அதிரவைக்கும் வீடியோ...

சாப்பாட்டு மேஜையில் வைக்கப்பட்டிருந்த தட்டு ஒன்றிலிருந்து, ஒரு இறைச்சித் துண்டு நகர்ந்து செல்லும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.Door

வெறும் இரண்டே ரூபாயில் தானாக மூடும் கதவை உருவாக்கிய இளைஞர்!  அசந்துபோன ஆனந்த்  மஹேந்திரா

வெறும் இரண்டே ரூபாய் செலவில் இளைஞர் ஒருவர் உருவாக்கியுள்ள தானியங்கி கதவை பட்டித்தொட்டியெங்கும் பயன்படுத்தலாம். இந்த கதவு பற்றிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகிறது.


Imad wasim

அவுட் ஆயிடு கோலி... கைக்கூப்பி கெஞ்சிய பாகிஸ்தான் வீரர்

உலகக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் மோதிய போட்டியின் போது இந்திய கேப்டன் கோலியிடம், பாகிஸ்தான் பந்துவீச்சாளர் கைகூப்பி அவுட் ஆகுமாறு கெஞ்சிய காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.


2018 TopTamilNews. All rights reserved.