• February
    17
    Monday

Main Area

Main



ராமதாஸ் பேரனுக்கு தனது மகளை கட்டிக் கொடுக்கும் விஐபி..!

ராமதாஸ்
ராமதாஸ்

பாமகவில் ஒரு விஐபி திருமணம் நடக்க இருக்கிறது. பாமக நிறுவனர் ராமதாஸின் இளையமகள் கவிதாவின் மூத்த மகனுக்கும், அக்கட்சியின் ஸ்டார் பிரமுகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஏ.கே.மூர்த்தியின் மகளுக்கும் திருமணம் நடத்துவதற்கு மருத்துவர் ராமதாஸ் இல்லத்தார் சம்மதித்து விட்டு விட்டனர்.

a.k.moorthy

வருகிற மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடக்க போகிறது. இந்த விழாவை மாபெரும் விழாவாக கொண்டாட பாமக திட்டமிட்டுள்ளது. இது வெறும் திருமண விழா மட்டுமல்ல. வரும் சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணிக்கு அச்சாரம் போடும் விழாவாகவும் இது இருக்கும் என்று கூறப்படுகிறது.

2018 TopTamilNews. All rights reserved.