கன்னியாகுமரியில் பொன்னார் பின்னடைவு… விஜய் வசந்த் முன்னிலை!

 

கன்னியாகுமரியில் பொன்னார் பின்னடைவு… விஜய் வசந்த் முன்னிலை!

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று முடிந்தது. மேற்கு வங்கம் தவிர்த்து மற்ற மாநிலங்களில் ஏப்ரல் 6ஆம் தேதியோடு வாக்குப்பதிவு முடிவடைந்தது. இதோடு சேர்த்து கன்னியாகுமரி மக்களவை தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் சார்பில் வசந்தகுமார் மகன் வசந்தும் பாஜக சார்பில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் போட்டியிடுகின்றனர்.

கன்னியாகுமரியில் பொன்னார் பின்னடைவு… விஜய் வசந்த் முன்னிலை!

தற்போது தமிழகத்தில் தற்போது தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. சட்டப்பேரவை தொகுதிகளில் திமுக முன்னிலை வகுக்கின்றது. கன்னியாகுமரி தொகுதியில் விஜய் வசந்த் முன்னிலை வகிக்கிறார்.